English

Whatsapp Dp In Tamil Images, Quotes

A gallery of whatsapp DP images in Tamil Language for your free personal non-commercial use. The collection brings the best tamil poems, proverbs, love quotes, haikoos and lot more. You can also use these images as your status on any social media platforms. Share it among your friends, family members and loved ones to begin a cool chit-chat session.

    எல்லா வெற்றிக் கதைகளுமே பெரும் தோல்விகளின் கதைகளாகும். ஒரே வித்தியாசம் என்னவென்றால், ஒவ்வொருமுறை அவர்கள் தோல்வி அடையும் போதும், அவர்கள் மீண்டும் மீண்டும் எழுகிறார்கள்.
    "

    உழைப்பில்லாத செல்வம் மனசாட்சி இல்லாத இன்பம்.
    "

    செயல்தூண்டுதல் என்பது நெருப்பு போன்றது. அதற்கு மேலும் மேலும் எரிபொருளை அளிக்காவிட்டால் அது அணைந்து விடும்.
    "

    Use our best and adorable collection of tamil quotes and images as your Whatsapp DP and status. There was also images representing the importance of tamil language. Share these valuable and thoughtful quotes, images to your friends, colleagues and loved ones through any other social media platforms for your personal use.

    ஊக்குவிப்பு பலமாக இருக்கும் வரை, இது மிகவும் நன்றாகவே வேலை செய்யும்.
    "

    ஒரு பணியாளரிடம் ஒரு வாடிக்கையாளர் “இங்கே நீங்கள் எப்பொழுதில் இருந்து நன்றாக வேலை செய்ய ஆரம்பித்தீர்கள்?” என்று கேட்டார். அதற்கு அவர், “என்னை அவர்கள் வெளியேற்றுவதாக பயமுறுத்திய நாளிலிருந்து” என்று பதிலளித்தார்.

    இறையாகப் போகும் மிருகம் தன்னை உண்ணவரும் விலங்கை விட வேகமாக ஓடி தப்பித்துக் கொள்வதை நாம் பார்க்கிறோம்; இங்கே, ஒன்று தன்னுடைய உணவிற்காகப் பாய்கிறது. மற்றொன்றோ தன்னுடைய உயிருக்காகப் பாய்கிறது.

    Send Quote To Your Friend